Ashwin முதல் Natarajan வரை! Cricketல் கலக்கும் Tamilnadu Players | OneIndia Tamil
2021-02-03 982
From SMAT to England series: Tamilnadu players shows remarkable dominance in cricket
இந்திய கிரிக்கெட் உலகில் தமிழக வீரர்கள் பலர் தற்போது கோலோச்ச தொடங்கி உள்ளனர். பல இளம் தமிழக வீரர்கள் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளனர்.